www.tnpgtakarurdt.blogspot.in
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் 5 கிளை வங்கிகளின் விதிமீறலை கண்டித்து பொதுப்பணித்துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் விடுமுறை என்பதால் மொத்தம் 3 நாட்கள் வங்கி சேவை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகள் போராட்டம் காரணமாக ஏடிஎம் மையங்களிலும் பண தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.