Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, January 04, 2016

தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தில் ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக அரசின்
புதுவாழ்வு திட்டத்தில் ஆலோசகர் பணிகளுக்கான
காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியான
விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:Consultant-Enterprise Development
சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000
தகுதி: Business Administration,Management, Economics,
Social Work,Agri & Allied பாடப்பிரிவுகளில் முதுகலை
பட்டம் அல்லது முதுகலை பட்டயம்
பெற்றிருக்கவேண்டும்.
பணி:Consultant-Value Chain Development (Farm)
சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000
தகுதி:Business Administration, Management, Economics,
Social Work, Agri & Allied பாடங்களில் முதுகலை பட்டம்
அல்லது முதுகலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:Consultant-Value Chain Development (Non Farm)
சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000
பணி:Consultant-Banking and Finance
சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000
பணி:Young Professionals
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 50,000
பணி:Consultant-Private Sector Interface (Skills and
Livelihoods)
பணி:Consultant-Youth Skill Employment
பணி:State Consultant-Skill Training & Placement
தகுதி:Business Administration/ Management/ Economics/
Finance/Banking அல்லது சம்மந்தப்பட்ட துறைகளில்
முதுகலை பட்டம் அல்லது முதுகலை பட்டயம்
பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:45க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:www.sids-co.in/tnpvp என்ற
இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க
வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
11.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sids-co.in/
tnpvp என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.