Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, December 18, 2015

அரையாண்டுத் தேர்வு காலஅட்டவணை

12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.
11.01.2016-மொழிப்பாடம் I
12.01.2016 -மொழிப்பாடம் ll
13.01.2016-ஆங்கிலம் l
14.01.2016 -ஆங்கிலம் ll
18.01.2016-வணிகவியல்,வீட்டு அறிவியல் /புவியியல்
19.01.2016-கணிதம், நுண் அறிவியல் /ப்யூட்டிசன்/புட்மேனேஜ்மெண்ட்
21.01.2016-இயற்பியல் /பொருளியல்
23.01.2016-வேதியல்/அக்கவுண்டன்சி
25.01.2016-உயிரியல், தாவரவியல் /வரலாறு
27.01.2016-கணினி அறிவியல் /உயிர்வேதியியல் /புள்ளியிய