அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு
ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம்
டெல்லியில் ஒப்பந்த ஆசிரியர்கள் தங்களது
வேலைகயை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி அரவிந்த்
கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு ஒப்பந்த
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் மீது போலீசார் தண்ணீரை பாய்ச்சி அடித்து
விரட்டினர்.