கனமழை காரணமாக சென்னை,கடலூர், திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று (01-12-15) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.