Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, November 29, 2015

தகுதி தேர்வு விண்ணப்பம் நாளை வெளியீடு

தமிழகத்தில், 8ம் வகுப்பு
மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும்
திறன் படிப்பு உதவி திட்டம் கீழ், உதவித்தொகை
வழங்கப்படுகிறது.
இதை பெறுவதற்கு, தகுதி யான மாணவர்களை
தேர்வு செய்ய, அனைத்து வட்டார அளவில்,
தேர்வு மையம் அமைக்கப்பட்டு, ஜன., 23ல்,
தேர்வு நடக்க உள்ளது. தேர்வுக்கான
விண்ணப்பம், நாளை, www.tndge.im என்ற
இணையதளத்தில் வெளியிடப்படுகிறது; டிச.,11ம்
தேதி வரை, பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பள்ளி தலைமை
ஆசிரியரிடம், டிச., 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க
வேண்டும்.