Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, June 21, 2015

படித்தேன்,ரசித்'தேன்':

ஐந்திரண்டு மாதம் சுமந்து
.
வலிகொண்டு பெற்றாள் அன்னை!!
.
ஆனால் இருபது  வருடமாய்
.
சுமக்காமல் சுமந்தாயே என்ன சொல்ல உன்னை .
.
தோளில் சுமந்தாலும் ,

வார்த்தையால் வழி நடத்திய,
.
கண்ணரிந்த தெய்வம் நீ
.
வெளிப்படையாய் அன்பு காட்டி
.
நடிக்கும் உறவினர்கள் மத்தியில்
.
 உள்நெஞ்சில் ஆழ் கடல் அன்பால்
.
என்னை வழி நடத்தியவன் நீ
.
என்றும் நீயே என் வழிகாட்டி
.
என்றும் நீயே என் தெய்வம் தந்தையே !!


shared by
P.KARTHIKEYAN
PGT,GHSS,
ESANATHAM,KARUR DT